முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்றி

நாம் ஒரு விஷயத்தை மற்றவரிடம் சொல்லும் போது, சொல்லும் விதம், சைகை இவைகள் சொல்லும் விஷயத்தைவிட முக்கியமானதாகும். இதை உணர்ந்தவர்கள்,   தங்களுடைய குரலினை சூழ்நிலைக்கேற்ப
ஏற்ற இறக்கத்துடன் பேசி வாழ்கையில் வெற்றி பெற முடியும். மாலை வணக்கம்

கருத்துகள்

Advertisement