பிறர் நமக்கு செய்த உதவிக்காக, அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் நன்றி சொல்ல பழக வேண்டும்.
அத்தகைய மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொண்டால், நாமும் மகிழ்ந்து, உதவியவர்களையும் மகிழ்விக்கலாம். மாலை வணக்கம்

கருத்துகள்
கருத்துரையிடுக