கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, அரைத்து தழும்பு உள்ள இடத்தில் அடிக்கடி தடவி வந்தால் தழும்பு நீங்கும்.
அம்மை தழும்பு நீக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் எந்த ஒரு ஆபத்தும் கிடையாது.
அம்மை தழும்பு எனக்கு அசிங்கமாக இருக்கிறது, அழகை கெடுக்கிறது என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் மட்டும் அழகுக்காக நீக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக