இத்தீபாவளி திருநாள், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி, ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குகிறது! எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
அமைதியும் ஆரோக்கியமும் பற்றி இந்த வலைப்பதிவில் காணலாம். பிடித்தவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். சந்தேகங்களை கமெண்ட் இல் பதிவிடுங்கள்