இவ்வுலகெங்கும் மனிதனுக்கு காய்கனிகளை தரும் பல ஆயிரம் வித விதமான பூத்து காய்த்து குலுங்கிக்கொண்டு பரிசுத்தமான காற்றினையும், தண்ணீரையும் மாதம் மும்மாரி மழையையும், அபரிமிதமாக ஏரிகள், குளம், குட்டைகள் தூர் வாரப்பட்டு தண்ணீரை சேமிக்க ஏராளமாக கோசாலைகள் அமைந்து நாட்டு மாடுகள், கோழிகள் ஆடுகள் நிரம்பி இருக்க கால்நடைகளின் சாணங்களையும், இலை தழைகளையும் சேறில் போட்டு மிதித்து ஆத்து மண், குளத்து மண் எல்லாம் ஒன்றுசேர்க்க மண் பெளதீகத்தன்மை அடைந்து, மனிதனுக்கு தேவையற்ற காலநடைகளுக்கு உணவாக்கி, மாட்டின் சாணம், மூத்திரம் வண்டுக்கும், வண்டின் புழு கோழிக்கும், கோழியின் புழு பாக்டீரியாவிற்கும், பாக்டீரியாவின் கழிவு தண்ணீரில் கலந்து அனைத்து இயற்கை மரங்களுக்கும் கிடைத்து விடுகின்றன. மூலிகை பூச்சீகளை கட்டுபடுத்த, இயற்கை விவசாயம் தழைத்தோங்கி இருக்கிறது. மக்கள் யாவரும் மிகுந்த ஆரோக்கியத்துடன் சகல ஐஸ்வர்யங்களுடனும் பரிபூரண புத்தி நேசமும் நிறைந்து காணபடுகின்றனர். இயற்கையின் சுழற்ச்சி மிக சிறப்பாக ஏற்பட்டு கொண்டிருக்கின்றது எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்.
அமைதியும் ஆரோக்கியமும் பற்றி இந்த வலைப்பதிவில் காணலாம். பிடித்தவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். சந்தேகங்களை கமெண்ட் இல் பதிவிடுங்கள்