தமிழ் வீழும் நிலைக்கு வந்ததற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா,,,,,
பிற மொழிகளை அதனுள் புகுத்தி கலப்படப்படுத்தியதனால் தான்...
தமிழில் உரையாடும்போது ஆங்கிலம் எதற்கு??
Love எனும் ஆங்கிலச் சொல் ஒன்றையே
காதல், அன்பு, இறை நம்பிக்கை, நாட்டுப்பற்று, பாசம், காமம்,,,, என பல பொருள்களுக்குப் பயன்படுத்துகிறான் ஆங்கிலேயன்....
இது நமக்குத் தேவை தானா???
அவனுடைய மொழி அவன் பழக்க வழக்கத்திலிருந்து வருவது....
எப்படி......
அத்தை, பெரியம்மா, சித்தி, மாமி என அனைத்து உறவு முறைக்கும் ஆங்கிலத்தில் aunty தான்...
அதே போல்,,
மாமன், பெரியப்பன், சிற்றப்பன் என அனைத்து உறவுகளுக்கும் uncle தான்...
அவன் மாமன் மகளையும் மணம் செய்து கொள்வான்,,,
சிற்றப்பன் மகளையும் மணம் செய்து கொள்வான்...
நாகரிகம் இல்லாமல் இருப்பது தான் அவன் கலாச்சாரம்...
காரணம்,,,
நாம் நாகரிகம் அடைந்து பல்லாயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் அவன் அடைகிறான்,,,,
நாம் பேசிக் கொண்டும்,, வீடுகளில் வசித்தும், வழிபாடு நடத்தவும் செய்து கொண்டிருந்த பொழுது அவன் காட்டுவாசியாக இருந்தான்.....
அதன் தாக்கம் இன்னும் அவனை விடவில்லை...
சரி அவன் கதை தேவையில்லை,,,, நம் மொழியில் அவனுடைய நாகரிகம் அற்ற கலாச்சாரத்தைச் சேர்ப்பது தேவையா???
அதில் என்ன தவறு என்று கேட்டவர்களுக்கு இன்று தான் தெரிந்திருக்கிறது மொழிக்கலப்படம் ஒரு மெல்லக் கொல்லும் விசம் என்று....
ஆங்கிலத்தில் பேச நினைத்தால் ஆங்கிலத்தில் மட்டும் பேசுங்கள்...
தமிழில் பேச நினைத்தால் தமிழில் மட்டும் பேசுங்கள்.....

கருத்துகள்
கருத்துரையிடுக