*இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் எளிதில்ஜீரணம் ஆகும் உணவுகளாக சாப்பிட வேண்டும். காய்கறி, பழங்கள் அதிகளவில்எடுத்துக் கொள்ளலாம். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.வறட்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
*நார்ச்சத்து, புரதம்அதிகம் உள்ள உணவுகளையும் தவிர்க்கவும். சப்பாத்தி, பரோட்டா, எண்ணெயில்பொரித்தவற்றை கூடுமானவரை தவிர்க்கவும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துள்ளஉணவுகள், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.தக்காளி, ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா ஆகியவற்றில் எதிர்ப்பு சக்தி அதிகம்உள்ளது.
*சூடான உணவுகள் தவிர்த்து எளிதில் ஜீரணம் ஆகும்உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவும். தினமும் 4 முதல் 8 லிட்டர் தண்ணீர் வரைஅருந்தவும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா
கருத்துகள்
கருத்துரையிடுக