நீங்கள் ஆரோக்கியசாலி என்பதை எப்படி உறுதி செய்வது?   ஒருவர் ஆரோக்யமாக இருக்கின்றாரா?  இல்லையா?  எப்படி தெரிந்துக்கொள்வது?   "மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!   பரிசோதனை செய்வது என்பது  "சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது.  நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை,  "நீ நோயாளிதான்" என நம்பவைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும்  "தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.   
அமைதியும் ஆரோக்கியமும் பற்றி இந்த வலைப்பதிவில் காணலாம். பிடித்தவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். சந்தேகங்களை கமெண்ட் இல் பதிவிடுங்கள்